தொகுதி மறுசீரமைப்பு அபாயம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக் கட்சி கூட்டம்,5ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறது தமிழக வெற்றி கழகம்,யார் யார் கலந்து கொள்வது, எதைப்பற்றி பேசுவது என்பது குறித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை,தவெக, நாதக உள்ளிட்ட 40 கட்சிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது.தவெக பொருளாளர் வெங்கட்ரமணன் பங்கேற்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்.