வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் விஜய்,விஜயின் சுற்றுப்பயணம் தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்,தவெகவின் செயற்குழு கூட்டம் பனையூர் தலைமை அலுவலகத்தில் இன்று நடக்க உள்ளது,செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரான விஜய் பங்கேற்க உள்ளார்,செயற்குழு கூட்டத்தில் விஜயின் தமிழக சுற்றுப்பயணம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்.