தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் தொடங்கியது,பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் தொடக்கம்,கட்சியின் கொள்கை தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை,விஜயின் தாயார் ஷோபாவும் செயற்குழு கூட்ட மேடையில் அமர்ந்துள்ளார்.