கோவையில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு கூட்டம்,குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் தவெக பூத் கமிட்டி கூட்டம்,26 ஆம் தேதி 10 மாவட்ட செயலாளர்கள், 27 ஆம் தேதி 13 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.