பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பாளர்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி,வரும் 20 ஆம் தேதி ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்,தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் விஜய்க்கு போலீஸ் அனுமதி,விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள்,பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களை கடந்து போராட்டம்.