கேரவனில் ஸ்ரீபெரும்புதூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்,இன்னும் அரை மணிநேரத்தில் பொடவூரை சென்று சேர்வார் விஜய்,ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியை விஜயின் கேரவன் கடந்து செல்லும் காட்சி.https://www.youtube.com/embed/nH3Ke0E_--I