மீனவர்களை திரட்டி தமிழக வெற்றி கழகம் போராட்டம் - விஜய் பங்கேற்பதாக தகவல்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு,மிகப்பெரிய அளவில் மீனவர்களை திரட்டி கட்சி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு,ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப் பட்டுள்ளதாக தகவல்.