நாளை தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விஜய் வாழ்த்து,அன்பு தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் - தவெக தலைவர் விஜய்,உற்சாகம், துணிவு, தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள விஜய் வாழ்த்து.