தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு துவக்க விழா நாளை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது,தவெக-வின் ஐந்து கொள்கை தலைவர்களின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 2500 பேருக்கு பாஸ்,3000 நபர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.