தவெக மாநாட்டிற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு விஜய் விருந்து வழங்குகிறார்.விருந்து அளிப்பதற்காக பனையூர் அலுவலகம் வந்தடைந்தார் விஜய்.