விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ககன மார்கன்' என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.