வசனம் பேசுவதில் வல்லவரான விஜய், பாஜக குறித்து பேசும் போது மட்டும் பதுங்குவது ஏன்?தவெக தலைவர் விஜய்க்கு, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி,பாஜக குறித்து பேசும் போது பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்? -சண்முகம் கேள்வி,பாசிசம் - பாயாசம் என்று தொடர்ந்து விஜய் நக்கலடித்து வருவதாக சண்முகம் விமர்சனம்,பாசிசம் - பாயாசம் குறித்து விஜய்க்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியுள்ளது: சண்முகம்