இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயன்தாராவை வித்தியாசமான கோணத்தில் கண்ணாடி அருகே நிற்க வைத்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலும் 9 நயன் என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.