கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பாலத்தின் அடியில் கரைபுரண்டு ஓடிய ஆற்றில் குதித்த முதியவரை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர். பனம்குட்டி பகுதியை சேர்ந்த 65 வயதான பென்னி வின்செண்ட் என்பவர், பாலத்தில் நின்று வணங்கி விட்டு ஆற்றில் குதித்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.