அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை,எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவுடனும் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக கூறப்படுகிறது,5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து கேள்விகள் கேட்கப்படுவதாக தகவல்,நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை.