டெல்லி, செங்கோட்டையில், காரை வெடிக்கச் செய்து 15 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான உமரின் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. செங்கோட்டை தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக, அது உயிர் தியாகம் செய்வது போன்றது என்றும், அதனை சிலர் களங்கப்படுத்தி பேசுவதாகவும் தெளிவான ஆங்கிலத்தில் அவர் பேசுவது, வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதையும் பாருங்கள் - டெல்லி நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Delhi bomb threat | Delhi court bomb alert