ஃபுளோரிடாவில் மில்டன் புயல் காரணமாக பெய்த கனமழையால் எராளமான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கியவர்கள் மீட்புபடையினர் மீட்டு வருகின்றனர்.