நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.74 வயதிலும், dumbells, situps போன்ற உடற்பயிற்சிகளை செய்து இளைய தலைமுறைகளை ஊக்குவித்து வருவதாக இணைய வாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.