கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த யானைக்கரை பகுதியில் பள்ளிக்கு செல்போன் எடுத்து சென்றதால் கண்டித்த ஆசிரியருக்கு மாணவன் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆசிரியர் முன்பு அமர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த வீடியோவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.