போர்ச்சுகல் ரேஸிங் ட்ராக்கில் இருந்து நடிகர் அஜித் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருடைய அணி வீரர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்துள்ள நடிகர் அஜித்குமார் ரேஸிங் ட்ராக் மற்றும் கார் உள்ளிட்டவற்றை காட்டியுள்ளார். இதன் மூலம் அடுத்த போட்டிக்கு அவர் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.