வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என மனு,மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு,விசாரணை முழுமையாக இல்லை என்று கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை - நீதிமன்றம்,சொந்த சமுதாய மக்கள் குடிக்கும் குடிநீரில் எப்படி அசுத்தம் செய்வார்கள் - மனுதாரர் .