வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம்,சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கு சம்மன்,முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவரும் வருகின்ற 11 ஆம் தேதி ஆஜராக சம்மன்,புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன்.