நடிகர் சூர்யாவின் 46வது படத்தை, லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.