வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள் என சபாநாயகரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்,இருக்கையை விட்டு எழுந்து வந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பியதை சுட்டிக்காட்டி பேச்சு,அதிகப்பிரசிங்கி தனமாக வேல்முருகன் நடந்து கொள்வதாக முதலமைச்சர் வேதனை,இருக்கை விட்டு வந்து நின்று பேசுவது வேதனைக்குரியது - சபாநாயகர் அப்பாவு,வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை, இனி இதுபோல் நடந்தால் கடும் நடவடிக்கை - அப்பாவு.