வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையால் மக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பான வழக்கு ,பாக்கி இழப்பீட்டு தொகையை மூன்று வாரங்களில் வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் ,தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,இழப்பீடு தொகையில் பாக்கி உள்ள ரூ.3.80 கோடி வழங்குவதற்கு எதிராக அரசு தரப்பில் வழக்கு .