பனையூர் அலுவலகத்தில் வைத்து வேலுநாச்சியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்,பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம் என உறுதி ஏற்க வேண்டும் என விஜய் பதிவு,சொந்த மண்ணை மீட்க தீரத்துடன் போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் என புகழாரம்,https://www.youtube.com/embed/unZkT9riNt4