வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக பேசி தீர்வு காண படக்குழு முடிவு,ஐ.வி.ஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பேசி தீர்வு காண முடிவு,படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் முடிவு, நீதிபதியிடம் இது தொடர்பாக முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது,இன்று மாலை 3 மணிக்குள் தீர்வு காணப்படும் என படக்குழுவினர் நம்பிக்கை.