காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேட்டில் வசூல்ராஜா என்ற பிரபல ரவுடி கடந்த 11ஆம் தேதி கொலை,நாட்டு வெடிகுண்டை வீசி கொலை செய்த சம்பவத்தில் தற்போது வரை 11 பேர் கைது,நாட்டு வெடிகுண்டை தயாரித்துக் கொடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் கைது,12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 11 பேர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு,60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி பொய்யாகுளம் தியாகுவுக்கு வலைவீச்சு.