திருச்சி டிஐஜி வருண் குமார் மீது நடவடிக்கை கோரிய நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகனின் வழக்கு,சாட்டை துரைமுருகனின் புகாரை ஏற்று ஒரு மாதத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஆணை,தமிழக டிஜிபிக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தனபால் உத்தரவு,தன்னிடம் இருந்து கைப்பற்றிய செல்போன்களை வருண்குமார் திரும்பி ஒப்படைக்கவில்லை - சாட்டை,செல்போன் உரையாடல்களை அத்துமீறி வெளியில் கசியவிடுவதாக சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு .