அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சப்ரைஸ் ப்ரபோசல், திருமணம் என காதலர் தினம் களைகட்டியது. பிப்ரவரி 14 அன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நியூயார்க்கில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்திலும் ஏராளமான ஜோடிகள் தங்களது இணைக்கு சப்ரைஸாக ப்ரபோஸ் செய்தும், திருமணம் செய்தும் காதலர் தினத்தை கொண்டாடினர்.