வைபவ் நடிப்பில் வெளியாகவுள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அதுல்யா ரவி, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.