நடிகர் வடிவேலு, கார்த்தியுடன் இணைந்து முதல் முறையாக நடிக்க உள்ளார். கார்த்தியின் சர்தார் 2 படத்திற்குள் பின் அவருடைய 29-வது திரைப்படத்தில் நடிகர் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் வடிவேலு இணைந்துள்ளார்.