தனக்கெதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நடிகர் சிங்கமுத்துக்கு தடை கோரி வடிவேலு வழக்கு,ரூ.5 கோடி இழப்பீடு வழங்கக் கோரி நடிகர் வடிவேல் தாக்கல் செய்த மனு,உயர்நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டுக் கொள்ளுமாறு இருதரப்புக்கும் அறிவுரை.