ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் வரும் 7-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், படம் வசூலை வாரி குவித்துள்ளது.