ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் 7,535 காலிப் பணியிடங்களை நிரப்ப திட்ட அட்டவணை வெளியீடு ,நடப்பு ஆண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என அட்டவணை வெளியீடு ,அரசு கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் 4000 பேரை தேர்வு செய்ய ஜூலையில் தேர்வு ,மொத்தம் 7,535 காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தேச திட்ட அட்டவணை வெளியீடு.