உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி குளிர்கால சுற்றுலா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியை வரவேற்க ஹர்ஷில்-முக்வாவில் (( Harsil-Mukhwa )) பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அதனை தொடர்ந்து பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.