இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த வரி வதிப்பு வரும் 7ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் , பாகிஸ்தானுக்கான வரி விதிப்பை 29 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக குறைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.