உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இருநாட்டு அதிபர்களும் நேரில் சந்தித்து பேசுகின்றனர். இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்கள் நேரில் சந்திக்கவுள்ளனர்.