அமெரிக்காவின் போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை சுமார் 50 சதவிகிதமாக இந்தியா குறைத்துள்ளது. போர்பன் விஸ்கியின் இறக்குமதிக்கு 150 சதவிகிதமாக இருந்த சுங்க வரி, 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிற மதுபானங்களை இறக்குமதி செய்வதற்கான அடிப்படை சுங்க வரி குறைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.