ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்காக அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர், பைடன் நிர்வாகம் இருக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்யும் என உறுதியளித்தார்.