ஆப்பிள் நிறுவன ஐபேட் மினி மாடலின் அப்டேட் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட ஐபேட் மினி மாடல், மேம்படுத்தப்பட்ட பிராசஸருடன், 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்களில் பல வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.