நடிகர் டாம் ஹாலண்ட், ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் 4 பாகம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். திரைப்படத்தின் கதையை 3 வாரங்களுக்கு முன்பே தானும் கதாநாயகியான ஜெண்டயாவும் படித்தாகவும், கதை தனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.