தமிழ்நாட்டில் 15ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்,சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்,10ம் தேதி அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.