மொராக்கோ நாட்டின் சகாரா பாலைவனத்தில், வரலாறு காணாத பெய்த கனமழையால் மணல் திட்டுகள் இடையே தண்ணீர் தேங்கியுள்ளது. இது தொடர்பான ட்ரோன் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. சில பகுதிகளில் 48 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு கனமழை பெய்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.