ஓயோ நிறுவனம், இனி வரும் காலங்களில் திருமணமாகாத ஜோடிகளுக்கு அறை வழங்கப்போவதில்லை என அறிவித்து ஷாக் கொடுத்துள்ளது. பிரபல ஹோட்டல் நிறுவனமான ஓயோ, தங்களுடைய செக்-இன் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே ஜோடிகளுக்கு அறை வழங்கப்படும் என அறிவித்துள்ளது