தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைகழகம் அமைக்கப்படும்,தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு,கலைஞர் பெயரில் பல்கலைகழகம் வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர் ,பல்வேறு தலைவர்கள் பெயரில் பல்கலைகழகங்கள் உள்ளன - கோவி.செழியன்,முதலமைச்சரிடம் அனுமதி பெற்று பல்கலைகழகம் நிறுவ நடவடிக்கை.