மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை -முதலமைச்சர் கண்டனம்,தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசுகிறார் பிரதான,நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழக எம்பிக்களை அநாகரிகமானவர்கள் என்பதா?,நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை - முதலமைச்சர் எக்ஸ் பதிவு.