தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக இன்று திமுக மாணவரணி சார்பில் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.