லட்டு பிரசாத சர்ச்சைகளுக்கு மத்தியில் திருப்பதி கோவில் செல்லும் பயணத்தை திடீரென ரத்து செய்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவில் பேய் ஆட்சி நடப்பதாகவும் தன்னை கோயிலுக்கு செல்லவிடாமல் போலீசார் தடுப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இதற்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சொல்லும் பதில் என்ன?