இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்,எல்லை பாதுகாப்பு படையினர் 7 பேரையும் சுட்டுக்கொன்றதாக தகவல்,போர் மூண்டால் பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் அதனை தாங்காது என தகவல்,பாகிஸ்தானின் ஜிடிபி இந்தியாவை விட 12 மடங்கு குறைவு,பாகிஸ்தானின் பொருளாதார பட்ஜெட் இந்தியாவை விட 7 மடங்கு குறைவு.